இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள்: இந்தியாவில் ஐ.ஐ.டி (IIT) மற்றும் என்.ஐ.டி (NIT) தவிர வேறு சில நல்ல பொறியியல் நிறுவனங்கள் யாவை?
கீழ்கண்ட நிறுவனங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதில் படிப்பது என்பது மிகவும் நல்லது. வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும். இங்கு சேர்க்கை அனைத்தும் மத்திய நுழைவுதேர்வுகள் மூலமாகவும், ஒரு சில படிப்புகளுக்கு அந்தந்த மாநில தொழிற்கல்வி பல்கலைக்கழகங்கள் மூலமும் நடைபெறுகிறது.
1. ஐஐஐடி: Indian Institute of information Technology (IIIT), காஞ்சிபுரம்,
IIITDM Kancheepuram, https://www.iiitdm.ac.in
Indian Institute of Information Technology, Sri City, Chittoor
2. மத்திய மற்றும் மாநில நிதியுதவியுடன் நடத்தப்படும் 23 கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இது பற்றி ஜேஈஈ அட்வான்ஸ்ட் ( https://jeeadv.ac.in ) தளத்தில் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். (Centrally and state funded Institutes)
3. இந்திய சுரங்க பள்ளி, தன்பாத், ஜார்கன்ட் (Indian Institute of Technology (Indian School of Mines), Dhanbad)
4. இந்திய கைத்தறி தொழில் நுட்ப நிறுவனம், சேலம் (IIHTS-Indian Institute of Handloom Technology, Salem)
5. ஜாமியா ஹம்டார்ட் பல்கலைக்கழகம், டெல்லி (Jamia Hamdard University, It is a government-funded university)
6. ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஹைதராபாத் (University of Hyderabad)
7. தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், அவுரங்காபாத் (National Institute of Electronics & Information Technology (NIELIT).
8. ஜேகே பயனபாட்டு இயற்பியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், அலகாபாத் (J. K. Institute of Applied Physics and Technology)
9.இந்திய கார்பெட் தொழில்நுட்ப நிறுவனம், பதோகி, உத்திரபிரதேசம் (Indian Institute of Carpet Technology)
10. இந்திய உள்கட்டமைப்பு தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவனம் (Institute of Infrastructure Technology Research and Management, Ahmedabad)
11. GGV தொழில்நுட்ப நிறுவனம் (Institute of Technology, Guru Ghasidas Vishwavidyalaya or ITGGU, Bilaspur, Chhattisgarh)
12. இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம் (Indian Institute of Space Science and Technology, Thiruvananthapuram)
13. இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புனே, போபால், கொல்கத்தா, மொஹாலி (பஞ்சாப்), பெரஹம்பூர் (ஒரிசா), திருப்பதி (ஆந்திரா) மற்றும் திருவனந்தபுரம் (IISER - Indian Institute of Science Education and Research)
14. கடல் சார்ந்த படிப்புகள்:
இந்திய கடல்சார் பல்கலைகழகம், உத்தன்டி, சென்னை (IMU- Indian Maritime University)
15. மீன்வள படிப்புகள்:
மத்திய மீனவள, கடல்வழி பொறியியல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம், கொச்சி (CIFNET - The Central Institute of Fisheries Nautical and Engineering Training, formerly known as the Central Institute of Fisheries Operatives, is a marine studies centre located at Kochi, India)
16. விவசாயம் சார்ந்த பொறியியல் / ஆராய்ச்சி படிப்பு: இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் (ICAR - Indian Council of Agriculture Research).
18. மீன்வள தொழில்நுட்ப படிப்பு: மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் (Central Institute of Fisheries Technology), சென்னை.
20. பால்வள தொழில்நுட்ப படிப்பு
தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூரு (National Institute Dairy Research Institute).
21. தோல் சம்பந்தமான பொறியியல் படிப்பு: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR CLRI - Central leather Research Institute) கிண்டி, சென்னை
22. மின்வேதியல் ஆராய்ச்சி பொறியியல் படிப்பு: மத்திய மின்-வேதியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR - CECRI, Central Electrochemical Research Institute) காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்
23. பிளாஸ்டிக் பற்றிய தொழில்நுட்ப படிப்பு: மத்திய நெகிழி பொறியியல் & தொழில்நுட்ப நிறுவனம் (CIPET - Central Institute of Plastic Engineering and Technology) சென்னை/ மதுரை
24. காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் (Footwear Design and Development Institute (FDDI Chennai)) சென்னை
25. தீயணைப்பு பொறியியல் படிப்பு: தேசிய தீயணைப்பு பொறியியல் நிறுவனம் (National Fire Service College, Nagpur, Maharashtra) நாக்பூர்
26.ஒருங்கிணைந்த பொறியியல் படிப்புகள்: மத்திய பல்கலைக் கழகங்களில் ஒருங்கிணைந்த பொறியியல் படிப்பு மற்றும் கலை அறிவியல் படிப்பு
(CUET - Central Universities common Entrance Test)
27. தொழிற்கல்வி டிப்ளமோ படிப்பு: மத்திய அறிவியல் கருவிகள் நிறுவனம் - இந்திய சுவிட்சர்லாந்து கூட்டு தொழிற்கல்வி நிறுவனம் (CSIR-CSIO - Central Scientific Instruments Organisation, (Indo Swiss training centre), சன்டிகர், பஞ்சாப்
28. ஆற்றல் சம்பந்தமான பொறியியல் படிப்பு: தேசிய ஆற்றல் பயிற்சி நிலையம், நெய்வேலி (National Power Training Centre)
29. இந்திய மூலம்பொருட்கள் மேலாண்மை நிறுவனம், சென்னை (Indian Institute of Materials Management)
30. இந்திய நிலஅளவை மற்றும் மேப்பிங் நிறுவனம், ஹைதராபாத் (The Indian Institute of Surveying & Mapping, Hyderabad)
31. மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR - Central Mechanical Engineering Research Institute, Durgapur, West Bengal)
32. அறிவியல் மற்றும் புதுமை ஆராய்ச்சி அகாடமி (Academy of Scientific and Innovative Research (ACSIR))
33. மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Electronics Engineering Research Institute, CSIR-CEERI Chennai, Delhi, Jaipur)
35. ஸ்ட்ரக்ச்சுரல் என்ஜினியரிங் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR - SERC Structural engineering research centre)
36. அதிநவீன கணிமை மேம்பாட்டு மையம், டெல்லி (C-DAC, The centre for development of Advanced computing). C-DAC Centres
Bengaluru | Chennai | Delhi | Hyderabad | Kolkata | Mohali | Mumbai | Noida | Patna | Pune | Silchar | Thiruvananthapuram
37. இந்திய தொலையுணர்வு நிறுவனம், டெஹ்ராடூன், உத்தர்கன்டு (Indian Institute of Remote Sensing)
38. இந்திய வான்இயற்பியல் வானவியல் நிறுவனம், பெங்களூரு (Indian Institute of Astrophysics (IIA))
39. அதிநவீன தொழில்நுட்பத்திற்கான ரானுவ நிறுவனம், புனே
(Defence Institute of Advanced technology)
41. நிலையில்லா ஆற்றல் சைக்லோட்ரான் மையம், கொல்கத்தா (Variable Energy Cyclotron Centre)
42. தேசிய தொழில்சாலை பொறியியல் நிறுவனம், போவை, மும்பை (National Institute of industrial engineering)
43. மத்திய டூல் வடிவமைப்பு நிறுவனம், சென்னை (Central Institute of Tool Design)
44. பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனம் (Bhabha Atomic Research Centre) மும்பை
45. ஹரிச்சந்திரா ஆராய்ச்சி நிறுவனம் (Harish Chandra Research Institute)
46. ரயில் போக்குவரத்து நிறுவனம்
(IRT - The Institute of Rail Transport).
47. திட்டமிடல் மற்றும் கட்டட வடிவமைப்பு பள்ளி, புது டெல்லி, (School of Planning and Architecture, Delhi).
48. திட்டமிடல் மற்றும் கட்டட வடிவமைப்பு பள்ளி, போபால் (School of Planning and Architecture Bhopal)
49. திட்டமிடல் மற்றும் கட்டட வடிவமைப்பு பள்ளி, விஜயவாடா (School of Planning and Architecture Vijayawada).
50. திட்டமிடல் மற்றும் கட்டட வடிவமைப்பு பள்ளி, மைசூரு (School of Planning and Architecture Mysore)
52. இந்திய பெட்ரோலியம் மற்றும் ஆற்றல் நிறுவனம், விசாகப்பட்டினம் (Indian Institute of Petroleum and Energy (IIPE), Visakhapatnam, Andhra Pradesh).
53. ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம் (Rajiv Gandhi Institute of Petroleum Technology,
Mubarakpur, Mukhatiya, Uttar Pradesh)
54. ஹர்கோர்ட் பட்லர் தொழில்நுட்ப பல்கலைகழகம், கான்பூர் (Harcourt Butler Technical University, Kanpur)
55. இந்திரா காந்தி பெண்கள் தொழில்நுட்ப பல்கலைகழகம், புது தில்லி (Indira Gandhi technical University for women, New Delhi)
56. திட்டமிடல் மற்றும் கட்டட வடிவமைப்பு பள்ளி, புது டெல்லி, School of Planning and Architecture Anna University Chennai
57. Centre for environment planning and Technology, Gujarat
58. National Institute of foundry and forge Technology
59. National Institute of Food Technology entrepreneurship and Management, Tanjore
60. Indian Institute of food processing Technology.
(சில ஆங்கிலத்தில் உள்ள பெயர்களை தமிழில் மொழி பெயர்க்க இயலவில்லை. ஆதலால் ஆங்கிலப் பெயர்களை அப்படியே தமிழில் உள்ளன.
இவை அனைத்தும் மத்திய மாநில அரசு நிறுவனங்கள் மட்டுமே .
சில தனியார் புகழ் பெற்ற பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.)