புவிசார் குறியீடு

 

புவிசார் குறியீடு

| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |

ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடம் அல்லது தோற்றத்தை குறிப்பிடும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயருக்கு, ‘புவிசார் குறியீடு’ என்று பெயர். இந்தக் குறியீடு, அந்தப் பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மதிப்பையோ எடுத்துரைக்கும் சான்றாக அமையும். உலக வணிக அமைப்பின் மூலம் வழங்கப்படும் இந்த குறியீடு பெற்றிருக்கும் பொருளை, சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்தினால் அது குற்றச் செயல் ஆகும்.


சேலம் பெற்ற புவிசார் குறியீடு பொருள் - மாம்பழம், வெண்பட்டு.


மதுரை பெற்ற புவிசார் குறியீடு பொருள் - மல்லிகைப்பூ, சுங்குடி சேலை.


பழனி பெற்ற புவிசார் குறியீடு பொருள் - பஞ்சாமிர்தம்.


பண்ருட்டி பெற்ற புவிசார் குறியீடு பொருள் - பலாப்பழம்.


தூத்துக்குடி பெற்ற புவிசார் குறியீடு பொருள் - மக்ரூன், உப்பு.


கோவில்பட்டி பெற்ற புவிசார் குறியீடு பொருள் - கடலைமிட்டாய்.


திருநெல்வேலி பெற்ற புவிசார் குறியீடு பொருள் - அல்வா.


பத்தமடை பெற்ற புவிசார் குறியீடு பொருள் - பாய்.


ஸ்ரீவில்லிபுத்தூர் பெற்ற புவிசார் குறியீடு பொருள் - பால்கோவா.


காஞ்சிபுரம் பெற்ற புவிசார் குறியீடு பொருள் - பட்டுப்புடவை.


காரைக்குடி பெற்ற புவிசார் குறியீடு பொருள் - கண்டாங்கி சேலை, காரைவீடு.


தஞ்சாவூர் பெற்ற புவிசார் குறியீடு பொருள் - தலையாட்டி பொம்மைகள்.


திண்டுக்கல் பெற்ற புவிசார் குறியீடு பொருள் - பூட்டு.


கும்பகோணம் பெற்ற புவிசார் குறியீடு பொருள் - வெற்றிலை.


நாகர்கோவில் பெற்ற புவிசார் குறியீடு பொருள் - நாட்டு மருந்து, மட்டிப் பழம், நேந்திரம் பழம்.


மார்த்தாண்டம் பெற்ற புவிசார் குறியீடு பொருள் - தேன்.


தேனி பெற்ற புவிசார் குறியீடு பொருள் - கரும்பு.


ஊத்துக்குளி பெற்ற புவிசார் குறியீடு பொருள் - வெண்ணெய்.


உடன்குடி பெற்ற புவிசார் குறியீடு பொருள் - கருப்பட்டி.


ஆரணி பெற்ற புவிசார் குறியீடு பொருள் - பட்டு.


சிறுமலை பெற்ற புவிசார் குறியீடு பொருள் - மலை வாழை.


பவானி பெற்ற புவிசார் குறியீடு பொருள் பெற்ற புவிசார் குறியீடு பொருள் - ஜமக்காளம்.


திருப்பாச்சேத்தி பெற்ற புவிசார் குறியீடு பொருள் - அரிவாள்.


மணப்பாறை பெற்ற புவிசார் குறியீடு பொருள் - முறுக்கு, உழவு மாடு.


பொள்ளாச்சி பெற்ற புவிசார் குறியீடு பொருள் - இளநீர்.


ஈரோடு பெற்ற புவிசார் குறியீடு பொருள் - மஞ்சள்.


மானாமதுரை பெற்ற புவிசார் குறியீடு பொருள் - மண்பாண்டம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி