எட்டு வடிவ நடைபயிற்சியால் இவ்வளவு நன்மைகளா?

எட்டு வடிவ நடைபயிற்சியால் இவ்வளவு நன்மைகளா?

நடை பயிற்சிக்கு வெளியே போக முடியாதவர்கள் வீட்டு முற்றத்திலோ மொட்டைமாடியிலோ பெரிய அளவில் எண் 8 போல படம் வரைந்து கொண்டு அதன் மீது நடை பயிற்சி செய்யலாம். இந்த எட்டு வடிவ நடைபயிற்சியை காலை 6 அளவில் வெறும் வயிற்றோடு மேற்கொள்வதே சிறந்தது. . முப்பது நிமிடங்கள் இந்த நடை பயிற்சி செய்தாலே போதுமானது இப்பயிற்சியை தினசரி செய்வதன் மூலம் உடல் வலி, தலைவலி, செரிமான பிரச்சனைகள், தைராய்டு, உடல் பருமன், மலச்சிக்கல், ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் முழங்கால் வலி, போன்ற பல நோய்கள், பிரச்சனைகளால் அவதிப்பட்டவர்கள் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட சில காலத்திலேயே அவை அனைத்தும் நீங்குவதை அனுபவபூர்வமாக உணரலாம். மேலும் 8 வடிவ நடை பயிற்சி மேற்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாக குறையும். அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலை மற்றும் மாலையில் இந்த நடைப்பயிற்சியை மேற்கொண்டு வந்தால் ஒரே வருடத்தில் சர்க்கரை நோய் பிரச்சனையிலிருந்து விடுபடலாம் என கூறப்படுகிறது. கழுத்து வலி, தோள்பட்டை வலி,முதுகு வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி போன்ற உடலின் வலிகள் கருப்பை பிரச்சனை, மன இறுக்கம், முதுகெலும்பு டிஸ்க் பிரச்சனைகள், ஒற்றைத் தலைவலி, எப்லிப்ஸி எனப்படும் கால் – கை வலிப்பு, இரத்த அழுத்த பிரச்சனை, தைராய்டு பிரச்சனை, சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா, சைனஸ், மூல நோய்கள், தூக்கமின்மை, இதய நோய், நரம்பு கோளாறுகள், சிறுநீரக பிரச்சனைகள் போன்ற பல்வேறு உடல்நல குறைபாடுகளை 8 வடிவ நடைப்பயிற்சி குணமாக்கும்.


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி