ஏப்ரல் 21 : நிழலில்லா தினம் இன்று.
நிழலில்லா தினம்(Zero Shadow Day) என்றால் என்ன?
தினமும் காலையிலும் மாலையிலும் பொருட்களின் நிழல் மிகவும் நீளமாக இருக்கும். சூரியன் உச்சிக்கு செல்ல செல்ல நிழல் சிறிதாகிக் கொண்டே வரும். சூரியன் மேற்கில் நகர ஆரம்பித்ததும் நிழல் மீண்டும் பெரிதாகிக் கொண்டே வரும்.
ஒரு இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டிற்கு இருமுறை பூஜ்ஜியமாகின்றது அந்த நாளையே ‘நிழலில்லா நாள்' என்கிறோம். வருடத்தின் மற்ற நாட்களில் உச்சி வெயில் நேரத்திலும் கூட சிறிதளவு நிழல் பூமி மீது விழத்தான் செய்யும்
இந்த வானியல் நிகழ்வு ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே இருக்கும் (ஏப்ரல் 21 மற்றும் ஆகஸ்ட் 21 2018)
சூரியனின் வட நகர்வு நாள்களில் ஒரு நாளும், தென் நகர்வு நாள்களில் ஒரு நாளும், என ஆண்டுக்கு இருமுறை இது நிகழும். மேலும் பகல் 12 மணிக்குத்தான் நிழல் பூஜ்ஜியமாகும். வருடத்தில் இரண்டு முறை மட்டுமே நடக்கும் இந்தநிகழ்வு, இதைக்காண எந்த வித அறிவியல் உபகரணம் தேவையில்லை