TNPSC Tamil 25 Questions And Answers 8

TNPSC Tamil 25 Questions And Answers 

All The Questions Given Here For Your Preparation To Various Exams Such As Tamil Nadu Public Service Commission All Group Exams, Village Administrative Officer [Vao] Exams . The following sets of Questions cover the most frequently asked Questions from TNPSC Exam


1 அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
2 அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்
3 அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
4 அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்
5 அசோமுகி நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி
6 அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் - தழிஞ்சி
7 அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
8 அடிநூல் ஆசிரியர் –நத்தத்தனார்
9 அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்
10 அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் - திருக்குறள்
11 அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்
12 அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா
13 அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து
14 அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் - ஆலாபனை - 1999
15 அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்
16 அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்
17 அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் - மறைமலையடிகள்
18 அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி
19 அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்
20 அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்
21 நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் ? வாய்மொழி இலக்கியம்
22 திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் ?மருதகாசி
23 ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் ?மயலேறும் பெருமாள்
24 திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?5818
25 ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ எனக்கூறும் நூல் ?பழமொழி நானூறு

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி