TNPSC General Knowledge 50 Questions And Answers -11

TNPSC General Knowledge 50 Questions And Answers


All The Questions Given Here For Your Preparation To Various Exams Such As Tamil Nadu Public Service Commission All Group Exams, Village Administrative Officer [Vao] Exams . The following sets of Questions cover the most frequently asked Questions from TNPSC Exam


1 தேசிய அறிவியல் தினம் கொணாடாடப்படும் நாள்?பிப்ரவரி-28
2 ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இசையமைப்பாளர்?ஜான் வில்லியம்ஸ்
3 தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர்?எபிகல்சர்
4 தமிழ்நாட்டில் அதிக அளவிலான முட்டை உற்பத்தி செய்யும் மாவட்டம்?நாமக்கல்
5 நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு?நார்வே
6 முதலாம் உலகப் போரில் உயிர்த் தியாகம் செய்த 70,000 இந்திய வீரர்களை கெளரவிக்க எழுப்பப்பட்டது?இந்தியா கேட்
7 ஆங்கில எண் 8-க்கு இணையான தமிழ் எண்?அ
8 மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?மால்தஸ்
9 நர்மதா, தபதி ஆறுகள் எந்தக் கடலில் கலக்கின்றன?அரபி
10 ஆஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?சினிமா
11 ஆங்கில எண் 1-க்கு இணையான தமிழ் எண்?க
12 கல்லணையைக் கட்டியவர் யார்?கரிகால சோழன்
13 புரிட்ஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?கட்டடக் கலை
14 நேப்பியர் பூங்கா தமிழகத்தில் எங்குள்ளது?சென்னை
15 ஆங்கில எண் 7-க்கு இணையான தமிழ் எண்?எ
16 உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 11
17 ஆஸ்திரேலியாவின் முன் கதவு?டார்வின் நகரம்
18 ஆங்கில எண் 5-க்கு இணையான தமிழ் எண்?ரு
19 தமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது?14.01.1969
20 ஆங்கில எண் 10-க்கு இணையான தமிழ் எண்?ய
21 இந்தியாவின் சுவிட்சர்லாந்து?காஷ்மீர்
22 பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்?ஆண்கள்
23 எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய முதல் பெண் யார்?பச்சேந்திரி பால்
24 இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை யார்?குழந்தை: ஹர்ஷா, வளர்த்தவர்: இந்திரா
25 ”தெற்காசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுவது?சென்னை
26 ஆங்கில எண் 6-க்கு இணையான தமிழ் எண்?சா
27 தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்?ஜெகதீஷ் சந்திரபோஸ்
28 ஆக்ராவின் அடையாளம்?தாஜ்மகால்
29 இ.பி.எப் என்றால் என்ன?தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
30 புவியியல் மையம் எனப்படும் “ஜீரோ மைல் பாயிண்ட்” இந்தியாவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?நாக்பூர்
31 ஆந்திராவில் “மலிச்ச பாலம்” என்று பாட்டு பாடி விளையாடும் விளையாட்டு?கபடி
32 மோகன்தாஸ் காந்திக்கு ”மகாத்மா” என்ற பட்டம் அளித்த்தாக கூறப்படுபவர்?ரவீந்திரநாத் தாகூர்
33 ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை?மனோரமா
34 காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைப்பர்?ஓரிகாமி
35 தீவுகளின் நகரம்?மும்பை
36 ஆங்கில எண் 4-க்கு இணையான தமிழ் எண்?சு
37 100 சதுர மீட்டர் என்பது?1 ஆர்
38 இந்திய வர்த்தக கூட்டமைப்பின் உலகளாவிய மாநாட்டின் பெயர்?அசோசெம்
39 NCBH - விரிவாக்கம்?New Centurian Book House
40 அரபிக் கடலின் அரசி?கொச்சி
41 ஆங்கில எண் 9-க்கு இணையான தமிழ் எண்?கி
42 தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்?ஆனைமுடி
43 ஆங்கில எண் 3-க்கு இணையான தமிழ் எண்?ங
44 கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் எது?எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்
45 ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது?டாக்டர்.இராதாகிருஷ்ணன்
46 ”வால்காவில் இருந்து கங்கை வரை” என்ற நூலின் ஆசிரியர் யார்?ராகுலால்
47 கணிப்பொறிக்கான மென்பொருளை எழுதியவர்?அடா லவ்லேஸ்
48 வெண்மைப் புரட்சியின் தந்தை என வருணிக்கப்படுபவர் யார்?வர்கீஸ் குரியன்
49 தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர்?ராஜராஜ சோழன்
50 ஆங்கில எண் 2-க்கு இணையான தமிழ் எண்?உ


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி