All The Questions Given Here For Your Preparation To Various Exams Such As Tamil Nadu Public Service Commission All Group Exams, Village Administrative Officer [Vao] Exams . The following sets of Questions cover the most frequently asked Questions from TNPSC Exam
1 நரம்பியலைப் பற்றி ஆராயும் அறிவியல் - நியூராலஜி
2 நீர் கடினமாவதற்கு காரணமான உப்பு - கால்சீயம் மற்றும் மெக்னீசியம்
3 வெள்ளை அல்லி எந்த நாட்டின் சின்னம் - கனடா
4 ஒரு கருமையான நீல நிற பொருள் மஞ்சள் வெளிச்சத்தில் காணப்படுவது - கருப்பு
5 காற்று - ஒரு கலவை
6 தேவதாசி முறையை ஒழிக்கும் மசோதாவை கொண்டுவந்தவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
7 .பெங்களூருவில் நடந்த ஆசிய ஓபன்டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றவர்கள் யார்? - சாகெத் மைனெனி மற்றும் சானம் சிங்
8.ராணிக்கட் நோய் தாக்குவது - கோழி, வாத்து போன்ற பறவைகள்
9.‘ஆலிப் ரிட்லே கடல் ஆமைகளை’ பாதுகாப்பதற்காக 7 மாத காலத்திற்கு மீன்பிடிக்க தடைவிதித்த மாநில அரசு - ஒடிசா
10 .சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைபெற்ற இடம் - டாக்கா
11.சுண்ணாம்பு நீரின் ரசாயண பெயர் - கால்சியம் ஹைட்ராக்சைடு
12 . நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் - பிட்டியூட்டரி
13 . மாணிக்கவாசகர் அருளியது - திருவாசகம்
14 . மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்குமிடம் - தொட்டபெட்டா
15 .இடம் பெயர்தலை (Law of Motion) எத்தனை விதிகளில் நியூட்டன் தந்திருக்கிறார் - மூன்று விதிகளில்
16 .கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டியவர் - முதலாம் ராஜேந்திரசோழர்
17 .கறுப்பு நிறத் தந்தங்களை உடைய யானைகளை காணப்படும் நாடு - ஆப்பிரிக்கா
18 .டெல்டா எண்டோடாக்சின் எனும் நச்சு புரதத்தை உற்பத்தி செய்யும் உயிரி - பாசில்லஸ்தூரின் ஜெனிசிஸ்
19 . பெஸ்டிசைட்ஸ் எதனை அழிக்க உபயோகப்படுத்துவது - பூச்சிகள்
20 . வெளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவு - 20 சதவீதம்
21 .அன்னை தெரசாவுக்கு எதற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது - சமாதானம்
22 .ஊசியின் மூலமாக நோயை குணப்படுத்தும் சிகிச்சை முறை - அக்குபஞ்சர்
23 .எலும்பில்லுள்ள தனிமம் - ஆக்ஸிஜன்
24 .குழந்தைகளின் பாலினத்தைத் தீர்மானிப்பது - ஆணின் குரோமோசோம்கள்
25 .பெரிய குடல் கொண்ட மிருகம் - பசு