தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்


1 . புதியதாகக் கணக்கு தொடங்கும் சமயம் எந்த தொகையும் செலுத்த தேவையில்லை .

2. Zero Balance Account கணக்கில் குறைந்த பட்சத் தொகை நிர்ணயம் கிடையாது .

3. பராமரிப்பு அபராத கட்டணம் எதுவும் கிடையாது .

4. அனைவருக்கும் இலவச ATM Card , பல நகர காசோலை , SMS Alert வசதி மற்றும் இலவசவரைவோலை எடுக்கும் வசதி .

5. எந்த ATM வங்கி யிலும் , எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கும் வசதி .

6. Core Power - Non Home கிளையிலும் இலவசமாக பணம் செலுத்தும் மற்றும் பணம் எடுக்கும் வசதி .

7. குறைந்த வட்டி மற்றும் உத்திரவாதம் இல்லாத தனிநகர் கடன் . கடன் தொகை நிகர சம்பளத்தில் 24 மடங்கு மற்றும் அதிகபட்சமாக 20 லட்சம் வரை . திருப்பிச் செலுத்தும் காலம் 72 மாதம் வரை . வீட்டுக்கடன் - திருப்பிச் செலுத்தும் காலம் 75 வயது வரை செயல்பாட்டுக்கான தொகை ( Processing Fee ) 50 % சலுகை . பிற வங்கிகளில் வீட்டுக் கடன் பெற்றிருப்பவர்கள் SBT - ல் மாற்றிக்கொள்ளும் வசதி .

8 . வாகன கடன் - 90 % of the on read price . திரும்பச் செலுத்தும் காலம் 84 மாதம் வரை .

9 . நிகர சம்பளம் ரூ . 20000 / - க்கு மேல் வாங்குபவர்களுக்கு SBI Credit Card வசதி

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி