பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியரது ஆணை ரத்து செய்யப்பட்டு மீண்டும் அதே பள்ளியில் பணியாற்ற ஆணை!

தமிழ்நாடு தொடக்கக்கல்வி
சார்நிலைப்பணி - ஆசிரியர்கள் பணிநிரவல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 - 01 . 08 . 2018 மாணவர் எண்ணிக்கையின்படி உபரி இடைநிலை ஆசிரியர்கள் - ஒன்றியம் விட்டு ஒன்றியம் - பணிநிரவல் வழங்கப்பட்டது - ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து ஆணை வழங்கியது - மீள பணியில் சேர அனுமதி ஆணை வழங்குதல் - சார்பு .

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி