திருக்குறள்



📕திருக்குறள்  முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812

📕திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

📕திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

📕திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

📕திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

📕திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

📕திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

📕திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

📕திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

📕 திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

📕திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

📕திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

📕திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

📕திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

📕திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

📕திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

📕திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

📕திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

📕திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இருஎழுத்துக்கள்-ளீ,ங

📕திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

📕திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.

📕திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

📕திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

📕திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

📕திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

📕திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

📕எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

📕ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

📕திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி