ஜனவரி 24, தேசிய பெண் குழந்தைகள் தினம்

👩🏼‍🎤🧓👩🏼🧒 *இன்று* 👩🏼‍🍳👩🏼👩🏼‍🎤🧓🧒 ஜனவரி 24,
தேசிய பெண் குழந்தைகள் தினம்

👩🏼‍🍳👩🏼‍🎤🧓🧒👩🏼
இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனை காக்கும் விதமாக ஜனவரி 24ஆம் தேதியை தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி 1966ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி நம் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றார். அந்த நாள் 2009ஆம் ஆண்டிலிருந்து தேசிய பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளைக் கொண்டாட வேண்டும். மாற்றங்கள்  குடும்பங்களிலிருந்து வர வேண்டும். பெண் குழந்தைகளுக்கான கல்வி, சம உரிமை என எல்லாமே கிடைக்க வேண்டும். அப்போதுதான் இந்த சமூகமும் பெண்களை மதிக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்ணுரிமை, பெண் கல்வி, பாலின சமத்துவம் போன்ற நிலைபாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான மக்களின் மனோபாவம்  மாறவேண்டும் .இந்த நிலை மாறினால்தான் உண்மையான பெண் குழந்தைகளுக்கான தினத்தைக் கொண்டாட முடியும்.
பெண் குழந்தைகளைப் போற்றி,
கொண்டாடிடுவோம் 👩🏼👩🏼👩🏼👩🏼

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி