தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2020 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2020 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அரசு வேலையை லட்சியமாகக் கொண்ட தேர்வர்கள் இந்த ஆண்டு பணி வாய்ப்பை இழந்தவர்கள் இப்போதே திட்டமிட்டு பயிற்சி மேற்கொண்டால் அரசுப்பணி உறுதியாகும். திட்டமிட்டு படிப்பதற்கு இந்த அட்டவணை பயனளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.







Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி