தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் பணிமாறுதல் முடிந்த பிறகு ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திக்கு பணி நிரவல் மூலம் பிற ஒன்றியத்திற்கு மாறுதலில் சென்றுள்ள ஆசிரியர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் வாய்ப்பு கொடுத்து தாய் ஒன்றியத்திற்கு EMIS இணையதளம் மூலம் மாறுதல் வழங்கலாம் என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள்.