37 மாவட்டங்களில் உள்ள 132 அரசுப்பள்ளிகளில் படிக்கும் 10,000 மாணவர்களுக்கு குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அட்டை அனுப்பி வாழ்த்திய துபாய் வாழ் தமிழர் ரவி சொக்கலிங்கம்

32 மாவட்டங்களில் உள்ள 132 அரசுப்பள்ளிகளில் படிக்கும் 10,000 மாணவர்களுக்கு குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அட்டை அனுப்பி வாழ்த்திய துபாய் வாழ் தமிழர் ரவி சொக்கலிங்கம்

அரசு பள்ளி குழந்தைகளுக்கு அசத்தலான திட்டம் ....

10,000 அரசு பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்த ,
புகைப்படத்துடன் கூடிய பிரத்யேக வாழ்த்து அட்டை வழங்கி உள்ளது..
32 மாவட்டங்களில் 132 பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வாழ்த்து அட்டையில், பிள்ளைகளின் புகைப்படங்களை இணைத்து, ஆசிரியர்களால் குழந்தைகள் தினமான இன்று வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .....

தங்களுக்கான வாழ்த்து அட்டைகளை பெற்று விழி காண கண்டு களிக்கும் குழந்தைகளின் மகிழ்ச்சியான முகங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறோம் ...

இந்த வருட குழந்தைகள் தின கொண்டாட்டம், இரட்டிப்பு மகிழ்வாய் மலரட்டும் ...

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி