பொது அறிவு வினா விடைகள்

எத்தனை வகைகள்:-

🌷இலக்கணம்- 5
🌷முதலெழுத்துகள் - 30
🌷சார்பெழுத்துகள் - 10
🌷சுட்டெழுத்துகள் - 3
🌷இலக்கண வகை சொற்கள் - 4
🌷பெயர்ச் சொற்கள் - 6
🌷வேற்றுமை உருபுகள் - 8
🌷போலிகள் - 3
🌷இடம் - 3
🌷நிலம் - 5
🌷சுவை - 6
🌷மெய்ப்பாடுகள் - 8
🌷பதம் - 2
🌷பகாபதம் - 4
🌷பகுபதம் - 6
🌷உறுதிப்பொருள்கள் - 4
🌷தொகை நிலைத்தொடர்கள் - 6
🌷தொகா நிலைத்தொடர்கள் - 9
🌷பருவங்கள் (மலர்) - 7
🌷புணர்ச்சி - 2
🌷விகாரப் புணர்ச்சி - 3
🌷செய்யுள் உறுப்புகள் - 6
🌷பா வகைகள் - 4
🌷அசை - 2
🌷அளபடை - 2
🌷உயிரளபெடை - 3
🌷ஆகுபெயர் - 16
🌷வழாநிலை - 6
🌷வழுநிலை - 7
🌷பொருள்கோள் - 8
🌷தளை - 7
🌷அடி - 5
🌷தொடை - 8
🌷மோனை - 7
🌷மொழிகள் - 3
🌷வினா - 6
🌷விடை - 8
🌷புறத்திணைகள் - 12
🌷வெண்பா - 6
🌷ஆசிரியப்பா - 4
🌷தொழிற்பெயர் - 2

 நாவல்

1. முதல் தமிழ் நாவல்  பிரதாபமுதலியார் சரித்திரம்
2. தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் கல்கி
3. முதன் முதலாக ஞான பீடப்பரிசு வழங்கப்பட்ட நூல் சித்திரப்பாவை - அகிலன்
4. தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் அஜேத்தமா
5. தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா மு. வ என்று தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரால் அழைக்கப்பட்டார்
6.  புதினப் பேரரசு  என்று அழைக்கப்படுபவர் கோ. வி. மணிசேகரன்
7. ராஜம் கிருஷ்ணனின்  வேருக்கு நீர் எனும் நாவல் 1973 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி பரிசு பெற்றது.
8. இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் எனும் நாவல் சாகித்ய அகாதமி பரிசு பெற்றது.
9. சா. கந்தசாமியின் விசாரணைக் கமிசன் எனும் நாவல் 1998 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி பரிசு பெற்றது
10. பாவை விளக்கு எனும் நாவலின் ஆசிரியர் அகிலன்

 தமிழ் கவிஞர் பற்றிய கேள்வி தொகுப்பு:
1.ஆசுக் கவி.......காளமேகப் புலவர்
2.திவ்ய கவி....... பிள்ளை பெருமாள் ஐயங்கார்
3.உணர்ச்சிக் கவி........ பாரதிதாசன்
4.ஆசானக் கவி.......... நாமக்கல் கவிஞர்
5.படிமக் கவி......... நா.காமராசன்
6.வித்தாரக் கவி........ நாற்கவிராச தம்பி
7.காளக் கவி....... ஒட்டக் கூத்தர்
8.அருட் கவி........ வள்ளலார்
9.ஆதிக் கவி...... வால்மீகி
10.சீட்டுக் கவி....... அண்ணாமலை ரெட்டியார்
11.உவமைக் கவி........சுரதா
12.பகுத்தறிவுக் கவி.........உடுமலை நாராயண கவி
13.அந்தகக் கவி........வீரராகவர் முதலியார்
14.மதுரக் கவி.........பாஸ்கரதாஸ்
15.லய கவி.......அருணகிரிநாதர்  பகிர்வு வேலூர்கார் ஈஸ்வரன்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி