தமிழகம் முழுவதும் நடக்கவிருந்த இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த சென்னை உயர்நீதி மன்றம் தடை!!
நாளை நடைபெறவிருந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதல் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை