SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

பதவி : ஸ்பெசலிஸ்ட் கேடர் ஆபீசர் உள்ளிட்ட பணி காலிப்பணியிட எண்ணிக்கை : 019


விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.05.2019.

இணைய முகவரி : https://www.sbi.co.in/careers


பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்று, குறிப்பிட்ட முன் அனுபவம் உடையவர்கள், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி