நடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 23 2019
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 23
ஏப்ரல் 24
ஏப்ரல் 22
ஏப்ரல் 21
ஆங்கில மொழி தினம் யாருடைய இறந்த மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட கொண்டாடப்படுகிறது ?
ராபர்ட் பர்ன்ஸ்
வில்லியம் ஷேக்ஸ்பியர்
சில்வியா ப்ளாத்
சார்லஸ் டிக்கன்ஸ்
'சதுப்புநில சிவப்பு ஸ்னாப்பர்' என்னும் மீன் வகையை உற்பத்தி செய்யும் முயற்சி எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது ?
கேரளா
தமிழ்நாடு
ஆந்திர பிரதேஷம்
பஞ்சாப்
திரிபுராவிற்கு சிறப்பு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டவர் யார் ?
கோமதி
கே. நாகராஜ்
ஸ்ரீ அவல ரமேஷ் ரெட்டி
வினோத் சுத்ஷி
TCS தபால் துறையுடன் இணைந்து ------- லட்சம் தபால் அலுவலகங்களை நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது ?
1.5
2
3.5
5
இந்தியா ட்விட்டரின் புதிய MD யார் ?
தரேன்ஜீத் சிங்க்
மனிஷ் மகேஸ்வரி
பாலாஜி கிரிஷ்
பர்மிந்தர் சிங்
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் சீனாவில் எங்கு நடைபெறுகிறது ?
ஷாங்காய்
தைவான்
வூஹன்
பெய்ஜிங்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தய போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் யார் ?
கோமதி மாரிமுத்து
அன்னுராணி
தீபா மாலிக்
குர்மித் கவுர்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் குண்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் யார் ?
கோங் லிஜியோ
ஷிவ்பால் சிங்
ஜபிர் மதாரி
தஜிந்தர்பால் சிங் தூர்
விடைகள்
1. ஏப்ரல் 23,
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தால்(யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று கொண்டாடும் ஒரு நிகழ்வு ஆகும்.
2. வில்லியம் சேக்ஸ்பியர்
ஐ.நா.வால் ஆங்கில மொழி தினம் ஏப்ரல் 23 அன்று பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது, இது வில்லியம் ஷேக்ஸ்பியரின் இறந்த மற்றும் பிறந்த தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
3. ஆந்திர பிரதேசம்
சதுப்புநில சிவப்பு ஸ்னாப்பர் (Lutjanus argentimaculatus) மீன் வகையை வணிக ரீதியாக உற்பத்தி செய்யும் முயற்சியை கிருஷ்ணா கரையோரத்தில் தொடங்கியுள்ளனர். ஆந்திரப் பிரதேசம் உப்பு நீர்த்தேக்கங்களில் இவ்வகை மீன்களை அதிகளவில் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்கிறது.
4. வினோத் சுக்க்ஷி
திரிபுராவின் முன்னாள் துணைத் தேர்தல் ஆணையர் வினோத் சுத்ஷி, திரிபுராவிற்கு சிறப்பு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு ஒரு தொகுதியில் மக்களவை தேர்தல், சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
5. ஒன்றரை லட்சம்
TCS தபால் துறையுடன் இணைந்து 1.5 லட்சம் தபால் அலுவலகங்களை நவீனமயமாக்க திட்டம்
6. இந்தியா ட்விட்டரின் புதிய MD – திரு மனிஷ் மகேஸ்வரி
7. சீனாவின் வூஹனில் ஆசியா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடங்கவுள்ளது.
8. 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
9. குண்டு எறிதலில் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம் வென்றார்.