தாயகங்கள்

தாயகங்கள்:-


🌹 மிளகாய் - மேற்கு இந்திய தீவுகள்

🌹 வாசனைப் பொருட்கள் - இந்தோனேசிய

🌹 சிங்கோனா - தென் அமெரிக்க (ஆண்டிஸ் மலை)

🌹 ரப்பர் - மலேசிய

🌹 ஏலக்காய் - இந்தியா

🌹 இலவங்கப்பட்டை - தென் இந்தியா

🌹 கிராம்பு - மொலுக்கஸ்

🌹 மிளகு - இந்தியா

அரசியலமைப்பு எழுதிய போது பின்பற்றிய அம்சங்கள்:-

🌹 இங்கிலாந்து - பாராளுமன்றம், பிரதமர்

🌹 அமெரிக்கா - அடிப்படை உரிமை, உச்சநீதிமன்றம், ஜனாதிபதி

🌹 கனடா - கூட்டாச்சி

🌹 அயர்லாந்து - அரசு வழிகாட்டி நெறிமுறை

🌹 ரஷ்யா - அடிப்படை கடமைகள்

🌹ஜெர்மனி - நெருக்கடி நிலை

🌹 தென் ஆப்பிரிக்கா - சட்ட திருத்தம்

🌹 ஆஸ்திரேலிய - பட்டியல்

🌹 பிரான்ஸ் - அடிப்படை உரிமை

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி