மௌரிய பேரரசு பற்றிய சில தகவல்கள்

மௌரிய பேரரசு பற்றிய சில தகவல்கள்:-

💠 தோற்றுவித்தவர் - சந்திர குப்த மௌரியர்
💠 சந்திர குப்த மௌரியர் அரியணை ஏறிய போது வயது - 25
💠 சந்திர குப்த மௌரியரை மௌரிய புத்ரா என்று அழைத்தவர்
- விசாகதத்தர்
💠 சந்திர குப்த மௌரியரின் அரசியல் குரு - சாணக்கியர்
💠 சாணக்கியர் வேறு பெயர்கள் - கௌடில்யர், விஷ்ணுகுத்தர், இந்தியாவின் மாக்கியவல்லி
💠 சந்திர குப்த மௌரியர் மனைவி - ஹெலன்
💠 ஹெலனின் தந்தை - செல்யூகஸ் நிகேடர்
💠 அலெக்சாண்டர் படைதளபதி - செல்யூகஸ் நிகேடர்
💠 செல்யூகஸ் நிகேடர் தூதர் - மெகஸ்தனிஸ்
💠 மெகஸ்தனிஸ் எழுதிய நூல் - இண்டிகா
💠 சந்திரகுப்த மௌரியர் பின்பற்றிய சமயம் - சமண சமயம்
💠 சந்திரகுப்த மௌரியர் நினைவாக கட்டப்பட்டது - சந்திராபாஸ்டி
💠 சந்திரகுப்த மௌரியர் உடன் சென்றவர் - பத்ரபாகு
💠 சந்திரகுப்த மௌரியர் மகன் - பிந்துசாரர்
💠 பிந்துசாரர் பட்டப்பெயர் - அமித்ரகாதன்
💠 அமித்ரகாதன் என்பதன் பொருள் - எதிரிகளை அழிப்பவன்
💠 பிந்துசாரர் அவைக்கு வந்த சிரியா நாட்டு தூதர் - டைமக்கஸ்
💠 பிந்துசாரர் மகன்கள் - சுமனா, அசோகர்
💠 சுமனா ஆண்ட பகுதி - தட்டசீலம்
💠 அசோகர் ஆண்ட பகுதி - உஜ்ஜயினி
💠 முதல் தேசிய அரசர் - அசோகர்
💠 அசோகர் மனைவி - தேவி
💠 அசோகர் முதலில் வணங்கிய கடவுள் - சிவன்
💠 அசோகர் பிறகு பின்பற்றிய மதம் - புத்த மதம்
💠 அசோகர் மகன் - மகேந்திரன், மகள் - சங்கமித்திரை
💠 அசோகர் கூட்டிய புத்த மாநாடு - 3வது பாடலிபுத்திரம்
💠 அசோகர் பட்டப்பெயர் - தேவனாம் பிரியர், பிரியதர்சன்
💠 மௌரிய பேரரசின் கடைசி அரசர் - பிரகத்ரதன்
💠மௌரியர் கால ஆட்சி முறை பற்றி கூறும் - அஸ்தசாஸ்திரம்
💠 மௌரியர் கால ஆட்சி சிறப்பு பற்றி கூறும் நூல் - இண்டிகா
💠 விசாகதத்தர் இயற்றிய நூல் - முத்ராராட்சசம்
💠 முத்ராராட்சசம் எழுதப்பட்ட மொழி - வடமொழி
💠 முத்ராராட்சசம் எந்தவகையான நூல் - நாடக நூல்
💠 முத்ராராட்சசம் எந்தை பற்றி விவரிக்கிறது - நந்தர்களை முறியடித்து மௌரியர் ஆட்சி நிறுவியதை பற்றி
💠 அசோகரது கல்வெட்டை முதல்முதலில் படித்தறிந்தவர் - ஜேம்ஸ் பிரின்செப்
💠 வடமேற்கு இந்தியாவிலுள்ள அசோகரது கல்வெட்டுகள் எந்த மொழியில் பொறிக்கப்பட்டது - கரோஷ்தி
💠 அசோகரது கலிங்கப் போரைப் பற்றி கூறும் கல்வெட்டு - 13ம் பாறை கல்வெட்டு
💠 பேரரசின் தர்மத்தை பரப்புவதற்காக அசோகர் மேற்கண்ட முயற்சிகள் பற்றி கூறும் கல்வெட்டு - 7வது தூண்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி