சமுதாய கலாச்சார இயக்கம் - தொடங்கியவர்

சமுதாய கலாச்சார இயக்கம் - தொடங்கியவர்:-⭕ ஆத்மிய சபா - ராஜாராம் மோகன் ராய்

⭕ பிரம்ம சமாஜம் - ராஜாராம் மோகன் ராய்

⭕ தர்மசபா - ராதாகான் தெப்பூ

⭕ தத்துவபோதின சபா - தேவேந்திரநாத் தாகூர்

⭕ பிராத்தனா சமாஜ் - ஆத்மராம் பாண்டுரங்கன்

⭕ ஆரிய சமாஜம் - சுவாமி தயானந்தர் சரஸ்வதி

⭕ தியாசோஃபிகல் சொசைட்டி - பிளவாத்ஸ்கி, ஆல்காட்

⭕ சாதரான பிரம்ம சமாஜம் - ஆனந்த் மோகன் போஸ்

⭕ டெக்கான் கல்வி கழகம் - ஜி.ஜி. அகார்கர்

⭕ தேவசமாஜ் - ஜி. அக்னிஹோத்ரி

⭕ ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி