காவலர் தேர்விற்குரிய முக்கிய வினா விடைகள்..!

காவலர் தேர்விற்குரிய முக்கிய வினா விடைகள்..!



1. அக்பரது அரசவையில் வருவாய் துறை அமைச்சராக இருந்தவர் - இராஜதோடர்மால்

2. ஜஹாங்கீரால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு - குரு அர்ஜூன்சிங்

3. குருதேஜ்பகதூர் யாரால் தூக்கிலிடப்பட்டார்? - ஒளரங்கசீப்

4. கால்சா என்ற இராணு அமைப்பை உருவாக்கிய சீக்கிய குரு - குருகோவிந்த் சிங்

5. கொரில்லா போர் முறையை நன்கறிந்தவர்கள் - மராத்தியர்கள்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. மலை எலி என்றழைக்கப்பட்டவர்? - சிவாஜி

7. சிவாஜி சத்ரபதி என்ற பட்டத்தை எப்போது சூட்டிக்கொண்டார் - 1674

8. அஷ்டப்பிரதான் என்றழைக்கப்பட்ட எட்டு அமைச்சர்கள் யார் அரசவையில் இருந்தனர்? - சிவாஜி

9. மூன்றாம் பானிப்பட்ட போர் எப்போது நடைபெற்றது? - 1761

10. சிவாஜியின் காப்பாளர் யார்? - தாதாஜி கொண்ட தேவ்

11. சிவாஜியை கொல்வதற்கு பிஜப்பூர் சுல்தானால் அனுப்பப்பட்ட நபர் - அப்சல்கான்

12. சிவாஜி காலத்தில் சவுத் மற்றும் சர்தேஷ் முகி என்பன - வரிகள்

13. ஆட்டோமானிய துருக்கியர் காண்ஸ்டாண்டி நோபிளை எப்போது கைப்பற்றினார்கள்? - 1453

14. இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடித்த முதல் ஐரோப்பிய நாடு எது? - போர்த்துகீசிய நாடு

15. இந்தியாவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் யார்? - வாஸ்கோடகாமா

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி