பத்துப்பாட்டு பற்றிய சில தகவல்கள்


பத்துப்பாட்டு பற்றிய சில தகவல்கள்:-

1. திருமுருகாற்றுப்படை:-
💠 பாடியவர் - நக்கீரர்
💠 பாடப்பெற்றவர் - திருச்செந்தூர் முருகன்
💠 அடிகள் - 317
💠 வேறுபெயர் - முருகு

2. பொருநராற்றுப்படை:-
💠 பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்
💠 பாடப்பெற்றவர் - கரிகால சோழன்
💠 அடிகள் - 248
💠 வேறுபெயர் -

3. சிறுபாணாற்றுப்படை:-
💠பாடியவர் - நல்லூர் நத்தத்தனார்
💠 பாடப்பெற்றவர் - ஓய்மானாடு நல்லியக்கோடன்
💠 அடிகள் - 269
💠 வேறுபெயர் -

4. பெரும்பாணாற்றுப்படை:-
💠 பாடியவர் - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
💠 பாடப்பெற்றவர் - தொண்டைமான் இளந்திரையன்
💠 அடிகள் - 500
💠 வேறுபெயர் -

5. மலைபடுகடாம்:-
💠 பாடியவர் - பெருங்கௌசிகனார்
💠 பாடப்பெற்றவர் - நன்னன் சேய் நன்னன்
💠 அடிகள் - 583
💠 வேறுபெயர் - கூத்தராற்றுப்படை

6. மதுரைகாஞ்சி:-
💠 பாடியவர் - மாங்குடி மருதனார்
💠 பாடப்பெற்றவர் - தலையாலங்கானம் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டியன்
💠 அடிகள் - 782
💠 வேறுபெயர் -

7. முல்லைப்பாட்டு :-
💠 பாடியவர் - நப்பூதனார்
💠 பாடப்பெற்றவர் - பாண்டிய நெடுஞ்செழியன்
💠 அடிகள் - 103
💠 வேறுபெயர் - நெஞ்சாற்றுப்படை

8. குறிஞ்சி பாட்டு:-
💠 பாடியவர் - கபிலர்
💠 பாடப்பெற்றவர் - ஆரிய அரசன் பிராகதத்தன்
💠 அடிகள் - 261
💠 வேறுபெயர் -

9. பட்டினப் பாலை:-
💠 பாடியவர் - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
💠 பாடப்பெற்றவர் - கரிகால சோழன்
💠 அடிகள் - 301
💠 வேறுபெயர் -

10. நெடுநல்வாடை:-
💠 பாடியவர் - நக்கீரர்
💠 பாடப்பெற்றவர் - நெடுஞ்செழியன்
💠 அடிகள் - 188
💠 வேறுபெயர் -

பத்துப்பாட்டு சிறப்புகள்:-

🍂 பத்துப்பாட்டு பெரிய நூல் - மதுரைக்காஞ்சி (782 அடிகள்)

🍂 பத்துப்பாட்டு சிறிய நூல் - முல்லைப்பாட்டு (103 அடிகள்)

🍂 99 பூக்கள் பெயர்கள் இடம்பெறும் நூல் - குறிஞ்சிப்பாட்டு

🍂 காவேரி பூம்பட்டினத்தின் வணிகச் சிறப்பை பற்றி கூறும் நூல் - பட்டினப்பாலை

🍂 பாண்ணிரண்டு என்று அழைக்கப்படும் நூல் - பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி