இந்தியா வந்த வெளிநாட்டு பயணிகள்:-

இந்தியா வந்த வெளிநாட்டு பயணிகள்:-

🐿 போர்த்திகீசியர் - வாஸ்கோடகாமா, டோமிங்கோ பயஸ்
🐿 சீனா - பாகியான், யுவான் சுவாங், இட்சிங்
🐿இத்தாலி - நிகோலகாண்டி
🐿பாரசீகம் -  அல்பெருனி
🐿  இத்தாலி - நிக்கோலோ கோண்டி
🐿 கிரேக்கம் - மெகஸ்தனிஸ்
🐿 துருக்கி - பாபர்
🐿 வெனிஸ் - மார்கோ போலோ
🐿 மொராக்கோ - இபின் பதூதா
🐿 பெர்சியா - அப்துல் ரசாக்
🐿 ரஷ்யா - அந்தோனியஷ் நிகிதன்
🐿 பிரெஞ்சு - பெர்னியர், டாவர்னியர்
🐿 இங்கிலாந்து - சர் தாமஸ் ரோ

தமிழுக்குத் தொண்டு செய்த அயல்நாட்டவர்கள்:-
🌹வீரமாமுனிவர் - இத்தாலி
🌹 ராபர்ட் டி நொபிலி - இத்தாலி
🌹 ஜி.யு. போப் - இத்தாலி
🌹 எல்லிஸ் துரை - இங்கிலாந்து
🌹 கால்டு வெல் - அயர்லாந்து
🌹 சீகன் பால்கு - ஜெர்மனி
🌹 இரேனீயஸ் - ஜெர்மனி

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி