ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்


வருகின்ற மே மாதம் 19.05.2019 (ஞாயிறு) அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்வியியல் கல்லூரியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது .

இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .இந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 1000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது .

இதில் UG OR PG WITH BEd OR WITHOUT BEd முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம் .
எனவே தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை தேர்வு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

தகுதியுள்ள UG OR PG WITH BEd OR WITHOUT BEd முடித்தவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் நேரிடையாக கலந்துகொண்டு தங்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


இடம் : லயோலா கல்வியியல் கல்லூரி, லயோலா கேம்பஸ் ,

நுங்கம்பாக்கம் , சென்னை

தேதி :19.05.2019 (ஞாயிறு)

முன் பதிவிற்கு 

9788829179,9442568675

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி