பொது அறிவு வினா விடைகள்
🔵மிகப்பழமையான ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள மிக உயர்ந்த சிகரம் எது- குருசிகார்
🔵கொல்லேறு ஏரி எந்த கடற்கரைச் சமவெளியில் அமைந்துள்ளது -ஆந்திர கடற்கரை சமவெளி
🔵இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது- சிலிகா ஏரி
🔵அந்தமான் நிக்கோபார் தீவுகளில் எத்தனை தீவுகள் உள்ளன -572
🔵இமயமலை எவ்வாறு அழைக்கப்படுகின்றன- பணி உறைவிடம்
🔵வடகிழக்கு இந்தியாவில் வீசும் உள்ளூர் புயலின் பெயர் என்ன -நார்வெஸ்டர்
🔵வன பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு- 1980
🔵இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் 1897ஆம் ஆண்டு எங்கு அமைக்கப்பட்டது -டார்ஜிலிங்
🔵இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது- 1929
🔵இந்தியாவில் 60 சதவீதம் காபி எந்த மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது -கர்நாடகா
🔵தேயிலை மற்றும் காபி பயிர் அதிகமாக விளையும் இடம் எது- மலைச்சரிவுகள்
🔵முதன் முதலில் அமிலமழை எந்த ஆண்டு கண்டறியப்பட்டது -1852
🔵அமில மழைக்குக் காரணமான வாயுக்கள்- கந்தக டை ஆக்சைடு மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு
🔵மீனின் முக்கிய உணவு எது- பிளாங்டன்
🔵எந்த ஆண்டு இந்திய ரயில்வே தேசியமயமாக்கப்பட்டது- 1951
🔵இந்திய கடற்கரையில் மொத்தம் எத்தனை பெரிய துறைமுகங்கள் உள்ளன- 13
🔵முதல் வான்வழி போக்குவரத்து இந்தியாவில் எந்த ஆண்டு தொடங்கியது- 1911
🔵இந்தியாவில் எந்த ஆண்டு முதல் வானொலி ஒளிபரப்பப்பட்டது 1927