ஜவஹர்லால் நேரு பற்றிய சில தகவல்கள்

ஜவஹர்லால் நேரு பற்றிய சில தகவல்கள்


🇮🇳 இவர் பிறந்த ஆண்டு - 14 நவம்பர் 1889

🇮🇳 இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பயின்று அறிவியல் பட்டம் பெற்றார்.

🇮🇳 இன்னர் டெம்பிள் சட்டக் கல்லூரியில் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்

🇮🇳 1912 இந்திய திரும்பி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்தார்.

🇮🇳 1915 ல் சாப் அவர்களின் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார்

🇮🇳 1916 ல் அலகாபாத்தில் மோதிலால் நேரு தலைவராக நேரு இணை செயலாளராக ஹோம்ரூல் இயக்கம் தொடங்கப்பட்டது.

🇮🇳 1923 இந்துஸ்தான் சேவாதளம் என்ற தன்னார்வ தொண்டர்கள் அமைப்பை ஏற்படுத்தினார்.

🇮🇳 1928 அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

🇮🇳 இவர் தலைவராக இருந்த காங்கிரஸ் மாநாடுகள் -1929 - லாகூர், 1936 - லக்னோ, 1937 - ஃபய்ஸ்பூர்

🇮🇳 2 செப்டம்பர் 1946 இவர் தலைமையில் இடைகால அரசு அமைக்கப்பட்டது.

🇮🇳 15 ஆகஸ்ட் 1947 இந்திய சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றார்.

🇮🇳 இவர் பிரதமராக இருந்த போது பல திட்டங்களை கொண்டு வந்தார்.

🇮🇳 இவர் நடத்திய பத்திரிகை - நேஷனல் ஹெரால்ட்

🇮🇳 இவர் எழுதிய நூல்கள் -  தி டிஸ்கவரி ஆஹ்ப் இந்தியா, க்ளிம்ப்ஸ் ஆப் வேர்ல்ட் ஹிஸ்டரி,  தன் சுயசரிதை,  டுவார்ட்ஸ் ப்ரீடம்

🇮🇳 27 மே 1964 இவர் காலமானார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி