25 பொது அறிவு வினா விடைகள்
1. பாபர் முழுபெயர் ?
- ஜாஹிருதீன் முகமது பாபர்
2. பாபர் தந்தை பெயர்?
- உமர் ஷேக் மிர்ஷா
3. பாபர் தந்தை விழியில் எந்த மரபு?
- தைமூர்
4. பாபர் தாய் வழி மரபு?
- செங்கிஸ்கான்
5. பாபர் அரியணை அதாவது பர்கானவில் ஆட்சி பொறுப்பு ஏற்ற ஆண்டு?
- 1494
6. பாபர் படையெடுப்பு போது பஞ்சாப் ஆளுநர் யார்?
- தௌலத்கான் லோடி
7. யாருடைய வேண்டுகோளை ஏற்று பாபர் இந்தியாவின் மீது படையெடுத்தார்?
- தௌலத்கான் லோடி
8. முதல் பானிப்பட் போர் ஆண்டு ?
- கி.பி. 1526 ஏப்ரல் 21
9. முதல் பானிப்பட் போர் யார் யாருக்கும் இடையே நடைபெற்றது?
- பாபர் Vs இப்ராஹிம் லோடி
10. பானிப்பட் போரில் பாபர் பயன்படுத்திய ஆயுதம் ?
- பீரங்கி
11. மோவர் ஆட்சி செய்த ராஜபுத்திர அரசன்?
- ராணாசங்கா
12. கான்வா போர் ஆண்டு?
- 1527
13. கான்வா போர் யார் யாருக்கும் இடையே நடைபெற்றது?
- பாபர் Vs ராணாசங்கா
14. சந்தேரி போர் ஆண்டு?
- 1528
15. மாளவத்தை ஆட்சி செய்த அரசன்?
- மேதினிராய்
16. காக்ரா போர் ஆண்டு?
- 1529
17. காக்ரா போர் பாபரால் தோற்கடிக்கப்பட்ட அரசன்?
- முகம்மது லோடி
18. பாபர் நோயுற்ற போது வயது?
- 47
19. சந்தேரி போரில் பாபர் இடம் போர் செய்தவர்?
- மேதினிராய்
20. பாபர் மகன் பெயர்?
- உமாயூன்
21. பாபர் பற்றி கூறும் நூல்?
- துசுக் - கி - பாபரி
22. துசுக் கி பாபரி எழுதப்பட்ட மொழி?
- துருக்கி
23. துசுக் கி பாபரி என்ற நூலை எழுதியவர்?
- பாபர்
24. துசுக் கி பாபரி அல்லது அதற்கு வேறு பெயர்?
- பாபரின் நினைவுகள்
25. பாபர் என்பதன் பொருள்?
- புலி