தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் GDS ஊழியர்களுக்கான ONLINE தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்துத்தேர்வு கிடையாது.
பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு online தேர்வு முறையில் நடைபெறுகிறது.
Community No of Posts
EWS 498
OBC 1144
PH-HH 58
PH-OH 47
PH-OTR 15
PH-VH 44
SC 574
ST 55
UR 2007
Total 4442
வயதுவரம்பு 18 முதல் 40 வயதுக்கு இருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பவர்கள் தமிழ்மொழிப் பாடத்தில் 10ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
அடிப்படை கணினி அறிவு(Basic Computer Knowledge) பெற்றிருக்க வேண்டும். மத்திய/மாநில/ பல்கலைக் கழக/ தனியார் நிறுவனங்களில் குறைந்த பட்சம் 60 நாளுக்கு குறையாமல் கணினி படித்ததற்கான சான்றிதழ் வேண்டும்.
இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் தேர்வு செய்யப்படும் அலுவலக எல்லைக்குள் குடியிருக்க வேண்டும். கிராம அஞ்சல் அதிகாரிகளாக(BPM) தேர்வு செய்யப்படுபவர்கள் தமது சொந்த பொறுப்பில் அலுவலகத்தை ஏற்பாடுசெய்து கொள்ள வேண்டும்.
அலுவலகமானது குறைந்தபட்சம் 10× 10 ச.அடி என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்.
மின்சார வசதி பெற்றிருக்க வேண்டும்.
பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய அளவில் அலுவலகம் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
இதில் தேர்வு செய்யப்படுவார்கள் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி :-15.4.2019
ஒருவர் ஐந்து இடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய்.
பெண்களுக்கு விண்ணப்ப கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி
http://www.appost.in/gdsonline/Home.aspx
சம்பளம்
BPM LEVEL 1- 12000
BPM LEVEL 2-14500
ABPM /DAK SEVAK LEVEL I - 10000
ABPM/ DAK SEVAK LEVEL 2 -12000
சம்பளம்
BPM LEVEL 1- 12000
BPM LEVEL 2-14500
ABPM /DAK SEVAK LEVEL I - 10000
ABPM/ DAK SEVAK LEVEL 2 -12000
Quick Links
|
Notification : Download PDF
Source : http://www.appost.in/gdsonline/Home.aspx
Source : http://www.appost.in/gdsonline/Home.aspx