Important website Links for Government Staffs And Teachers!

அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இணையதளங்களின் முகவரிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

1.http://epayroll.tn.gov.in/epayslip/Login/EmployeeLogin.aspx - மாதந்திர, வருடாந்திர ஊதிய பட்டியல் பெறலாம்.

2. http://www.agae.tn.nic.in/onlinegpf/ - பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர் இதில் தங்களது பணப்படித்த அறிக்கையை பெறலாம்.

3. http://cps.tn.gov.in/public/ - புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர் இதில் பணப்பிடித்த அறிக்கையை பெறலாம்.

இந்தப் பக்கத்தை நீங்கள் மொபைலில் புக்மார்க் செய்து வைத்தும் தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி