மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் குடிமையியல் முதல் நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு
புதுதில்லி: குடிமையியல் முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்று மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமையியல் பணிகளுக்காக முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 3-ஆம் தேதி 73 தேர்வு மையங்களில் நடைப்பெற்றது. இந்த தேர்வின் முடிவுகளை யுபிஎஸ்சி அதனுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகள் http://www.upsc.gov.in , http://www.upsconline.nic.in என்ற இணையதளங்களில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி