‘நீட்’ தேர்வு முடிவு: தேர்ச்சி சதவீதத்தில் ராஜஸ்தான் முதலிடம் தமிழகம் 35-வது இடத்துக்கு பின்தங்கியது

நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் தேர்ச்சி சதவீத அடிப்படையில் ராஜஸ்தான் 74.29 சதவீதத்துடன் முதலிடம் பெற்றது. 2-வது மற்றும் 3-வது இடங்களை முறையே டெல்லி, அரியானா மாநிலங்கள் பிடித்தன. தமிழகம் 35-வது இடத்துக்கு பின்தங்கியது. தமிழகத்தின் தேர்ச்சி சதவீதம் 39.56 மட்டுமே.

தேர்ச்சி சதவீத அடிப்படையில் மாநிலங்களின் விவரம் வருமாறு:-

ராஜஸ்தான் - 74.29
டெல்லி - 73.72
அரியானா - 72.59
ஆந்திரா - 72.55
சண்டிகார் - 71.81
பிற பகுதிகள் - 69.77
தெலுங்கானா - 68.89
கேரளா - 66.74
பஞ்சாப் - 65.93
கர்நாடகா - 63.50
மணிப்பூர் - 63.17
இமாச்சலபிரதேசம் - 61.22
ஜார்கண்ட் - 60.92
ஒடிசா - 60.68
பீகார் - 60.15
உத்தரபிரதேசம் - 59.82
மேற்குவங்காளம் - 58.58
உத்தரகாண்ட் - 58.55
ஜம்மு-காஷ்மீர் - 54.21
மத்தியபிரதேசம் - 50.93
அந்தமான்-நிகோபார் - 49.67
லட்சத்தீவு - 49.52
சிக்கிம் - 48.78
திரிபுரா - 47.49
சத்தீஷ்கர் - 45.93
கோவா - 45.71
குஜராத் - 45.09
அசாம் - 42.97
மேகாலயா - 41.70
தாத்ரா-நகர் ஹவேலி - 41.18
மிசோரம் - 40.71
அருணாச்சலபிரதேசம்- 40.34
புதுச்சேரி - 39.62
மராட்டியம் - 39.57
தமிழ்நாடு - 39.56
டாமன்-டையூ - 34.01
நாகலாந்து - 29.34

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி