மே 3 முதல் இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு தொடங்கப்படும். இன்ஜினியரிங் படிப்புக்கு வரும் 29ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பம் கோருவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
மே 30 ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய கடைசி நாள்.
விண்ணப்பங்களை பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 42 மையங்கள் திறக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு 1,52,704 இன்ஜினியரிங் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
ஜூன் முதல் வாரத்தில் விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கப்படும் என தெரிவித்தார்.