பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.12-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு நிகழ்வாக ஜன.12-ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது. 

முன்பாக 14,15,16 தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.தற்போது சிறப்பு விடுமுறையாக 12 ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை, சனிக்கிழமையும் சேர்த்து ஐந்து நாட்கள் விடுமுறையாகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி