சிறப்பு பெயர்கள்

சிறப்பு பெயர்கள் :


1. இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு
2. இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி
3. இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல்
4. இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ்
5. இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான்
6. பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்
7. லோகமான்யர் - பாலகங்காதர திலகர்
8. தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்
9. தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை
10. தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்
11. தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார்
12. வைக்கம் வீரர் - தந்தை பெரியார்
13. லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன்
14. இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர்
15. பாரசீக நெப்போலியன் - பிர்தௌசி
16. அமெரிக்க காந்தி - மார்டின் லூதர் கிங்
17. ஆப்பிரிக்க காந்தி - கென்னத் காண்டா
18. தென் ஆப்பிரிக்க காந்தி- நெல்சன் மண்டேலா
19. எல்லை காந்தி-கான் அப்துல் கபார்கான்
20. தென்னாட்டு காந்தி - அண்ணா
21. தமிழ்நாட்டு காந்தி- திரு.வி.க
22. கருப்பு காந்தி - காமராஜர்
23. காந்திய கவிஞர்-நாமக்கல் கவிஞர்
24. சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் -
25. வேங்கட ராஜூலு ரெட்டியார்
26. உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்
27. சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்
28. சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை
29. சொல்லின் செல்வன் - அனுமன்
30. தமிழ் தென்றல் - திரு.வி.க.
31. வள்ளலார் - ராமலிங்க அடிகளார்
32. கிருத்துவக் கம்பன் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
33. தனது கல்லறையில் தன்னை ஓர்
34. தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் - ஜி.யூ.போப்.
35. ஆசு கவி - காளமேகப் புலவர்.
36. எழுத்துக்கு - இளம்பூரணார்.
37. பாவேந்தர் பாரதிதாசன்
38. சொல்லுக்கு - சேனாவரையார்.
39. உரையாசிரியர் - இளம்பூரணார்.
40. உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்
41. தமிழ் வியாசர் - நம்பியார் நம்பி.
42. புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்
43. ஏழிசை மன்னர் - தியாகராய பாகவதர்
44. மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி