2018-ம் ஆண்டுக்கான சிவில் சர்விஸ் தேர்வு தேதி அறிவிப்பு..!


2018-ம் ஆண்டுக்கான சிவில் சர்விஸ் தேர்வுகளுக்கான தேதியை மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

2018-ம் ஆண்டுக்கான சிவில் சர்விஸின் முதல் நிலைத் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைபெறும். நடப்பாண்டுக்கான சிவில் சர்விஸ் தேர்வு ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. சிவில் சர்விஸ் தேர்வு எழுத விரும்புபவர்கள் upsc.gov.in என்ற இணையதள முகவரியில் தேர்வுத் தேதிகளை தெரிந்துக்கொள்ளலாம். சிவில் சர்விஸ் தேர்வுகளுக்கு பிப்ரவரி 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி