FIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


FIND TEACHER POST
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடபட்டுள்ளது.

வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்?
உங்கள் திறமைக்கு தகுந்த வேலை வேண்டுமா?
அரசு உதவி பெரும் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வேண்டுமா?
ஆசிரிய படிப்பு முடித்தவரா நீங்கள்?


அனைத்து கேள்விகளுக்கும் ஒரே தீர்வு FIND TEACHER POST  (WWW.FINDTEACHERPOST.COM) ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
முற்றிலும் இலவசமான பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்டwww.findteacherpost.com    தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் பதிவு செய்துள்ள ஆசிரிய பட்டதாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வருகிறது. முற்றிலும் இலவசமான இந்த சேவையை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
www.findteacherpost.com க்கு  ஆசிரியபட்டதாரிகளின் ஆதரவு தொடர்ந்து பெருகிவருகிறது. ஆம். 23 மாதங்களில் 42000 க்கும் மேல் ஆசிரிய பட்டதாரிகள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். 2000க்கும் மேலானோர் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
தற்போது கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவியர்கள் உடனே பதிவு செய்ய வேண்டுகிறோம். (இறுதியாண்டு மாணவர்கள் B.Ed.,படிப்பையும் சேர்த்தே பதிவு செய்யவும்.   

ஒரு முறை மட்டுமே ON LINE ல் REGISTER செய்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்களுக்கு உங்கள் விண்ணப்பம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த  மென்பொருள். நேர்காணல் பற்றிய தகவல்கள் குறுஞ்செய்தி(SMS) மூலம் இலவசமாக பெறலாம்.
இதுவரை நேர்காணல் பற்றிய அழைப்பு கிடைக்காதவர்கள் இந்த தளத்தின் வாயிலாக சுயப்பதிவு (Self Enrolment)  செய்து கொள்ளவும்.

ON LINE ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALLகொடுத்தால் போதும்
இதுவரை பதிவு செய்யாத அனைத்து ஆசிரியபட்டதாரிகளும்  உடனே பதிவு செய்யவும்
இச்சேவை முற்றிலும் இலவசம்
NOTE: SMART PHONE வைத்திருப்பவராக இருந்தால் PLAY STORE ல் சென்று FIND TEACHER POST எனTYPE செய்து APP – DOWNLOAD செய்து கொள்ளுங்கள். காலிப்பணியிடங்கள் பற்றிய செய்தியை காண்பதுடன் பிடித்த பள்ளியின் காலிப்பணியிடத்துக்கு SELF ENROLLMENT செய்து கொள்ளலாம்.
தற்போதைய காலிபணியிடங்கள்:
DISTRICT
with interview date
NAME OF THE SCHOOL
VACANCY STATUS
CONTACT
LINK
SUBJECT
LEVEL
DESIGNATION
SALARY
Dharmapuri
22.5.2017
Sri Vijy vidhyalaya boys m.h.s.s
English
Hr.Sec
Teachers
30 to 35
Botany
Hr.Sec
Teachers
35 to 40
Erode
20.5.2017
M.A.M exel M.h.s.s
Hostel warden
Hr.Sec
Warden
5 to 10
Erode
22.5.2017
Kongu M.H.S.S.
Mathematics
Hr.Sec
Teachers
18 to 20
Chemistry
Hr.Sec
Teachers
15 to 20
English
Hr.Sec
Teachers
15 to 20
Physics
Hr.Sec
Teachers
15 to 20
Erode
29.5.2017
S.R.C. Memorial m.h.s.s
Administrative officer
Non teaching
10 to 15
Karur
22.5.2017
Crescent M.H.S.S
Chemistry
Hr.Sec
Teacher
20 to 25
Villupuram
20.5.2017
A.K.T.Academy m.h.s.s
Tamil
Hgh.Schl
Teacher
15 to 20
Commerce
Hr.Sec
Teacher
25  to 30
Economics
Hr.Sec
Teacher
25 to 30
Sivaganga
27.5.2017
Sethu irani m.h.s.s
History
Middle
Teacher
15000
English
Hr.Sec
Teacher
20000
Economics
Hr.Sec
Teacher
20000
Maths
Hr.Sec
Teacher
20000
Tiruppur
20.5.2017
Bharathi Vidhyalaya m.h.s.s
Hoste warden
Hr.Sec
Warden
10 to 15
Biology
Hr.Sec
Teacher
20 to 25
English
Hr.Sec
Teacher
20 to 25
Physics
Hr.Sec
Teacher
20 to 25
Tiruppur
22.5.2017
Vigneshwara vidhyalaya m.h.s.school
Tamil
Hr.Sec
Teacher
10 to 15
Tiruppur
20.05.2017
Shri saraswathi giri m.h.s.s
All subjects
KG and primary Teachers
Teacher
15 to 20

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி