பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் பதிவிறக்கம்செய்யலாம் | பிளஸ் 2 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் இருந்து இன்று (திங்கள்கிழமைமுதல் பதிவிறக்கம்செய்துகொள்ள லாம்பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டனமாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 15 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம்செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்திருந்ததுஅதன்படிபள்ளி மாணவர்களும்தனித்தேர்வர்களும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று(திங்கள்கிழமைமுதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.inதங்கள்பதிவெண்பிறந்த தேதியைக் குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்மேலும்தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தாங்கள் படித்ததேர்வெழுதிய பள்ளிமையத்தின்தலைமை ஆசிரியர் மூலம் 17-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்வழக்கமாக மதிப் பெண்சான்றிதழில் மாண வரின் பெயர் ஆங்கிலத் தில் மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கும்ஆனால்இந்த ஆண்டு ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமி ழிலும் இடம்பெற்றிருக் கும் என்பது குறிப்பிடத்தக்கதுவிடைத்தாள் நகல் பெறவும் மறுகூட்டல் செய்யவும் மாணவர்கள் தாங்கள் படித்தபள்ளிகள் மூலமாகவும்தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள்மூலமாகவும் இன்றைக்குள் (திங்கள் கிழமைவிண்ணப்பிக்க வேண்டும். HSC March 2017 - Provisional Mark Sheet for Individuals

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி