மத்திய அரசு நிறுவனமான அஞ்சல் துறையில் கிராமின் டாக் சேவகர்கள்(GDS) பணிக்கு 10,935 காலிப்பணியிடங்கள்மத்திய அரசு நிறுவனமான அஞ்சல் துறையில் கிராமின் டாக் சேவகர்கள் பணிக்கு 10,935 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை - கிராமின் டாக் சேவகர்கள் கல்வித் தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சி மொத்த காலியிடங்கள் - 10,935 வேலை இடம் - இந்தியா முழுவதும் விரிவான தகவல்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கிராமின் டாக் சேவகர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பட்டம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்திருக்க வேண்டும். கட்டாய கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகுதிப்பெற்றவர்களுக்குத் தனியாக வெயிட்டேஜ் எதுவும் வழங்கப்படுவதில்லை. பத்தாம் வகுப்பில் முதல் முயற்சியிலேயே நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மற்றவர்களுக்கு அவர்களுக்கு அடுத்தப்படியாகவே வாய்ப்பு அளிக்கப்படும். கணிப்பொறி அறிவினை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 60 நாட்களாவது கம்ப்யூட்டர் வகுப்பிற்குச் சென்று சான்றிதழ் பெற்றிருக்கு வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு, பல்கலைக்கழகம், போர்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் இருந்து பெறப்பட்ட கணிப்பொறிச் சான்றிதழாக இருக்க வேண்டும். அல்லது 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் கல்லூரியில் கம்ப்யூட்டரை ஒரு பாடமாக எடுத்து படித்து இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு - 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் - ஓசி, ஓபிசி பிரிவைச் சார்ந்த ஆண்கள் ரூ. 100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக்கட்டணம் செலுத்துபவர்கள் போஸ்ட் ஆபிஸ் கவுன்டரில் தங்களுடைய ரிஜிஸ்டர் நம்பரைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மேலும் விபரங்களுக்கு www.appost.in என்ற இணயதள முகவரியை அனுகவும்.
Postal Department Recruitment 2017: Department of Posts Has Invited Application for Gramin Dak Sevak posts in all over India .All Eligible Candidates Are Required To check Eligibility details for Postal Department Official Notification and Apply online before or On 03-05-2017.More details of Postal Department Jobs 2017 like Qualification & Eligibility conditions or how to apply are given below.No.Of Posts : More than 10,000  Posts


Post Name : Gramin Dak Sevak

Qualification : All Interested Candidates should have completed 10th or its equivalent qualification from a recognized Board/University.

Age Limit : Candidates age limit should be between 18 to 40 years as on 02-05-2017.Age relaxations as per the govt rules.

Pay Scale : Selected Candidates Per Month Rs. 2745-50-4245/- (for GDS BPM), Rs. 3635-65-5585/- (for GDS Packer), Rs. 4220-75-6470/- (for GDS MD), Rs. 2870-50-4370/- (for GDS MC) Salary.

Selection Process : Merit List.

Application Fee : For General/OBC Candidates Application Fee is – 100/- & For All Other Candidates (ST/SC) 
Application Fee is – Nil.

Candidates belonging to SC/ST and Female need not to pay Fee. They Can Register and apply Online directly with Registration Number. Candidates belonging to UR/OBC Male are required to make Fee payment after Registration Process and can Apply Online after availability of Fee ID and Registration Number. Candidates who has to pay fee payment can make payment only at Head Post offices.No other mode of payment is allowed.

Important Dates :
Last Date for Submission of Online Application : 03-05-2017

To Apply for Gramin Dak Sevak Recruitment – Click Here


S.No
Circle/State
Vacancies
1
Andhra Pradesh
2
Assam
3
Bihar
0
4
Chattisgarh
5
Delhi
6
Gujarat
0
7
Haryana
8
Himachal Pradesh
9
Jammukashmir
0
10
Jharkhand
11
Karnataka
12
Kerala
0
13
Madhya Pradesh
14
Maharashtra
15
North Eastern
0
16
Odisha
17
Punjab
0
18
Rajasthan
19
Tamilnadu
20
Telangana
21
Uttar Pradesh
0
22
Uttarakhand
0
23
West Bengal
0


Source : http://www.appost.in/gdsonline/Home.aspx

To Apply for Gramin Dak Sevak Recruitment – Click Here

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி