மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட தயாராக உள்ளது. அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்


மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட தயாராக உள்ளது. அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட தயாராகஉள்ளது. அதில் உள்ள தகவல்கள் அனைத்தும்சரியாக உள்ளது என்பதை உறுதி செய்துகொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும்கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

தமிழ் நாடு அரசு பொது விநியோகத்திட்டத்தினைத் தானியக்க செயல்பாடாக மாற்றதிட்டமிட்டுள்ளது – கைமுறைசெயல்பாட்டிலிருந்து தானியங்கி முறைஅதிகவெளிப்படைத்தன்மை…..அதிகபொறுப்புடைமை….அதிகதெரிவுநிலைமேம்படுத்தப்பட்ட நுகர்வோர்ஆன்லைன் சேவைகள் - பொது வலைதளம்,கைபேசி பயன்பாடு, குறுஞ்செய்தி சேவை,அழைப்பு மையம், மின்னஞ்சல்ரேஷன்அட்டையில், ஆதார் எண்னை கைபேசி செயலிமற்றும் இணையதளம் வழியாக இணைக்கும்வழி செயல்படுத்தப்பட்டது.


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி