பொறியியல் படிப்புக்கு மே 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு

பொறியியல் படிப்புக்கு மே 1 முதல் ஆன்லைனில்  விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு


பொறியியல் படிப்புக்கு மே 1 ஆம் தேதி முதல் மே31 ஆம் தேதி வரை ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித் துறைஅமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

சென்னை: மே 1-ம் தேதி முதல் பொறியியல்படிப்புக்கு ஆன்னைன் மூலம்விண்ணப்பிக்கலாம் என்று சென்னை அண்ணாபல்கலைக்கழத்தில் உயர்கல்வி துறை அமைச்சர்அன்பழகன் அறிவித்துள்ளார். சென்னைஅண்ணா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்றுசெய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில்கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்வதற்காக,ஆன்லைனில் மே -1 முதல் 31ம் தேதி வரைஇணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றுகூறினார்.
மேலும், ரேண்டம் எண் ஜூன் 20ம் தேதியும்,தரவரிசைப்பட்டியல் ஜூன் 27 ம் தேதியும்வெளியிடப்படும். ஜூன் 27ம் தேதி முதல்பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வுதொடங்கும். பொறியியல் படிப்பு சேர்க்கைதொடர்பான அறிக்கை ஏப்ரல் 30ல்செய்தித்தாளில் வெளியிடப்படும். எனவும் அவர்தெரிவித்தார்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி