பொதுமக்கள் எதிர்ப்பை மீறி ஏப்ரல் 1முதல் அமல்- எஸ்.பி.ஐ

பொதுமக்கள் எதிர்ப்பை மீறி ஏப்ரல் 1முதல் அமல்- எஸ்.பி.ஐ

சேமிப்பு கணக்கில் குறைந்தது 5000 ரூபாய்இருக்க வேண்டும் என்ற ஸ்டேட் வங்கியின்திட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பைஏற்படுத்தி உள்ளது.

சில தினங்களுக்கு முன் வங்கி கணக்கில்குறைந்தபட்சம் 1000 முதல் 5000 ரூபாய் வரைஇருக்க வேண்டும் ஸ்டேட் வங்கி தெரிவித்துஇருந்தது. இதற்கு சமானிய பொதுமக்கள் பலர்பெரிதும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 5000ரூபாய் குறைவான சம்பளம் பெரும்ஊழியர்களும் ஸ்டேட் வங்கியில் கணக்குவைத்துள்ளனர். அவர்களால் இந்த தொகையைவங்கி கணக்கில் வைத்திருப்பது சிரமம் என்றுதெரிவித்தனர். இதனால் இந்த திட்டத்தைகைவிட வேண்டும் என்று பொதுமக்கள் பலர்கோரிக்கை விடுத்தனர்.
மத்திய அரசின் தன் யோஜனா திட்டத்தின் மூலம்பல கணக்குகள் ஸ்டேட் வங்கியிடம்தொடங்கப்பட்டு அதனை கையாள நேரம்அதிகரித்து உள்ளதால் இந்த அறிவிப்புவெளியிடப்பட்டதாக ஸ்டேட் வங்கி தெரிவித்தது.
மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில்உள்ளவர்கள் கணக்குகளில் குறைந்தபட்சம் 5000ரூபாயும், ஓரளவு குறிப்பிட்ட நகரங்களில்இருப்பவர்கள் 2000 ரூபாயும், கிராமப்புறங்களில்உள்ளவர்கள் வங்கி கணக்கில் 1000 ரூபாயும்வைத்திருக்க வேண்டும். அதற்கு குறைவாகவைத்திருப்பவர்களின் வங்கி கணக்கில் இருந்துபற்றாகுறைவுக்கு ஏற்ப சேவை வரியுடன் சேர்த்துகட்டணம் பிடித்து கொள்ளப்படும்.

இதேப்போன்று மாதம் மூன்று முறைக்கு மேல்பணம் எடுத்தாலோ, செலுத்தினாலோ பணம்பிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனார். இதற்குவாடிக்கையாளர்க்ள் மற்றும் பொதுமக்கள்எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஏப்ரல் 1ம்தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்றுஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது மேலும்அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி