www.cbseneet.nic.in | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்:

www.cbseneet.nic.in | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்.மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வுஎழுதலாம் | மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர முதல் முறையாக நீட் நுழைவுத் தேர்வுநடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 80 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. 1500 மையங்களில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.cbseneet.nic.in என்றஇணையத்தளம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் நடத்தப்படும் தேர்வில் 10 லட்சம்மாணவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு 8 லட்சம் பேர் நீட்தேர்வுக்கு விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் நுழைவுத் தேர்வு எழுதஅதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயம் செய்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதனிடையே நீட்நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. 
\

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி