விண்ணப்பங்கள் விற்பனை : 06.03.2017 முதல் 22.03.2017 வரை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருப்பியளிக்க கடைசி நாள்: 23.03.2017.
தேர்வு தேதிகள் : தாள் I - 29.04.2017. தாள் II - 30.04.2017.
B.Lit., பட்டப்படிப்புடன் D.T.Ed படித்தவர்கள் Paper II எழுதலாம்.
B.Ed இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் Paper II எழுதலாம்.
மேலும் விவரங்களுக்கு www.trb.tn.nic.in இணைய தளத்தைப் பாருங்கள்.