இனி 'ஆதார்' இருந்தால், 'பான் கார்டு' பெறுவது எளிது..!
ஒருவர் வங்கிகளில் ரூ.50,000 மேல் ரொக்கமாகசெலுத்த,மற்றும் பெறுவதற்கும் 'பான் கார்டு'எண் குறிப்பிடவேண்டும். ரூ.2,00,000-த்துக்கு மேல் எந்தவொரு பொருள்வாங்கும்போதும் 'பான் கார்டு' எண்ணைசொல்லவேண்டும்.
இந்நிலையில் ஒருவரிடம் 'ஆதார் கார்டு' எண்இருந்தால், அந்த ஆதாரில் இருக்கும் அடிப்படைவிவரங்களின் அடிப்படையில், ஒரு சிலநொடிகளில் வேண்டுவோருக்கு 'பான் கார்டு'வழங்க வருமான வரித்துறை தீர்மானித்துஉள்ளது. இதன் மூலம் எளிதில் வருமான வரியைஒருவர் கட்ட இயலும். பான் கார்டு பெறுவதில்இருக்கும் காலதாமதம் குறைக்கப்படும் எனமத்திய வருவாய்த்துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது. இவை ஒரு சில மாதங்களில்அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.