பான் கார்டு எண் இணைக்க வங்கிகளுக்கு கெடு!

பான் கார்டு எண் இணைக்க வங்கிகளுக்கு கெடு!

Pan card
மத்திய நிதி அமைச்சகம் மற்றும் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் வங்கிகளுக்கு இன்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், 'வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதிக்குகள், அனைத்து வங்கிக் கணக்குகளுடனும், பான் கார்டை இணைக்க வேண்டும். பான் கார்டு இல்லாதவர்களிடம் படிவம் 60-ஐ பெற வேண்டும்' என்று கூறியுள்ளது. அதேநேரத்தில், ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட்டுகள் மற்றும் ஜன்தன் வங்கிக் கணக்குகளுக்கு இந்த முறை பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி