FIND TEACHER POST
தமிழகத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் வேலை வாய்ப்புக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட www.findteacherpost.com பதிவு செய்துள்ள ஆசிரியபட்டதாரிகள் அனைவருக்கும் இந்த சேவை செல்லவேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு மாதமும் தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வருகிறது.உங்கள் நண்பர்களுக்கும் இந்த சேவையை அறிமுகபடுத்துங்கள்.
இதுவரை பதிவு செய்து நேர்காணல் பற்றிய அழைப்பு பெறாதவர்கள் இதன் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். (Apply என்பதில் Click செய்து Self Enrollment (சுயபதிவு) செய்ய நேரடி அழைப்பினை பெற்றுக்கொள்ளலாம்.
கல்வியியல் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவ மாணவியர்கள் ஒட்டு மொத்தமாக Off Line Applications அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் கல்லூரிக்கு இந்த மென்பொருள் பயன்பாடு பற்றிய DEMO தேவைப்படின்contact@findteacherpost.comக் கு Mail செய்யவும்.
ஒரு முறை மட்டுமே ON LINE ல் REGISTER செய்தால் போதுமானது. எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்களுக்கு உங்கள் விண்ணப்பம் செல்லும் வகையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேர்காணல் பற்றிய தகவல்களை குறுஞ்செய்தி(SMS) / மின்னஞ்சல் (Email) மூலம் இலவசமாக பெறலாம். மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் காலி பணியிடங்கள் பற்றிய தகவல்களையும் நீங்கள் இலவசமாக பெறலாம்.
எற்கனவே பதிவு செய்தவர்கள் விவர பட்டியலில் ஏதாவது திருத்தம் தேவைப்படின்www.findteacherpost.comWebsite க்கு சென்று For Candidates ல் Login என்பதை Click செய்து செல்லவும். பதிவு எண்ணை மறந்திருப்பீர் என்றால் Login யை Click செய்துLogin without Password ல் சென்று நீங்கள் எற்கனவே உங்கள் பதிவில் குறிப்பிட்ட மொபைல் எண்ணை பயன்படுத்தி Missed Call option மூலம் உங்கள் பதிவு பட்டியலில் தவறுகளை திருத்தலாம். தேவைப்படின் உங்கள் Bio Data வை Print out எடுத்து கொள்ளலாம்.
ON LINE ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுத்தால் போதும்
இதுவரை பதிவு செய்யாத அனைத்து ஆசிரியபட்டதாரிகளும் உடனே பதிவு செய்யவும்
இச்சேவை முற்றிலும் இலவசம்
NOTE: SMART PHONE வைத்திருப்பவராக இருந்தால் PLAY STORE ல் சென்று FIND TEACHER POST என TYPE செய்து APP – DOWNLOAD செய்து கொள்ளுங்கள். காலிப்பணியிடங்கள் பற்றிய செய்தியை காண்பதுடன் பிடித்த பள்ளியின் காலிப்பணியிடத்துக்கு SELF ENROLLMENT செய்து கொள்ளலாம்.