தமிழக முதல்வர்கள் பெயர் மற்றும் பதவிகாலம் பட்டியல் தெரிந்து கொள்வோமா.

தமிழக முதல்வர்கள் பெயர் மற்றும் பதவிகாலம் பட்டியல் தெரிந்து கொள்வோமா.


1)சுப்பராயலு-
17.12.1920 - 11.07.1921.

2) பனகல் ராஜா
11.07.1921- 3.12.1926.

3) பிசுப்பராயன்
04 .12.1926- 27.10.1930

4)பிமுனுசுவாமி நாயுடு

27.10.1930 -4.11.1932

5) ராமகிருஷ்ண ரங்காராவ்
5.11.1932 -04.04.1936

6)பிடிஇராஜன்
4.4. 1936- 24.08. 1936

7) ராமகிருஷ்ண ரங்காராவ்
24.08.1936 -1.04.1937

8) கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு
1.04.1937 -14.07.1937

9) இராஜகோபாலாச்சாரி
14 .07.1937- 29.10.1939

10) பிரகாசம்
30.04.1946 - 23.03. 1947

11) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
23.03.1947- 6.04. 1949

12) பூ..குமாரசுவாமி ராஜா
6.4.1949

13)பூ.குமாரசுவாமிராஜா
26.01. 1950 - 9.4. 1952

14) இராஜகோபாலாச்சாரி 10.4.1952 -13.4. 1954

15)கேகாமராஜ்
13.4.1954- 31.03. 1957

16) கேகாமராஜ்
13.04.1957 -1.03. 1962

17) கேகாமராஜ்
15.03.1962 -2.10. 1963

18)எம்பக்தவத்சலம்
2.10.1963- 6.03.1967

19) சிஎன்அண்ணாத்துரை
6.03. 1967- . .08. 1968

20)சிஎன்அண்ணாத்துரை
...08- 1968- 3.02.1969

21) இராநெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)
3.02.1969 -10.02. 1969

22) முகருணாநிதி
10.02.1969- 4.01. 1971

23) முகருணாநிதி
15.03. 1971- 31.01. 1976

*குடியரசுத் தலைவராட்சி*
31.01.1976- 30.06.1977

24)எம்ஜிஇராமச்சந்திரன் 30.06.1977- 17.02. 1980
*குடியரசுத் தலைவர் ஆட்சி*
17.02.1980 -9.06.1980

25)எம்ஜிஇராமச்சந்திரன் 9.06.1980- 15.11. 1984

26)எம்ஜிஇராமச்சந்திரன் 10.02.1985 -24.12.1987

27) இராநெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)
24.12.1987- 7.01. 1988

28)ஜானகி இராமச்சந்திரன்
7.01.1988- 30.01. 1988

*குடியரசுத் தலைவர்*
30.01. 1988- 27.01. 1989

29)முகருணாநிதி
27.01.1989 -30.01. 1991

*குடியரசுத் தலைவர்*
30.01.1991 -24.06.1991

30) ஜெஜெயலலிதா
24.06.1991 -12.05.1996

31) முகருணாநிதி
13.05.1996- 13.05. 2001

32)ஜெஜெயலலிதா
14.05.2001- 21.09. 2001

33.பன்னீர்செல்வம்
21.09.2001 -01.03. 2002

34)ஜெஜெயலலிதா
2.03.2002 -12.05.2006


35) முகருணாநிதி
13.05. 2006- 15.05. 2011

36)ஜெஜெயலலிதா
16.05. 2011- 27.09. 2014

37) பன்னீர்செல்வம்
28.09.2014 -23.05. 2015

38) ஜெஜெயலலிதா
23.05. 2015 - 06.12. 2016

39) பன்னீர்செல்வம்

6.12. 2016 -*

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி