
அனைத்து பள்ளிகளிலும் இனிமேல் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி செய்யப்படும். 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டுவர மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு, சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கட்டாய தேர்ச்சி முறையால் கல்வி தரம் குறைகிறது என்ற குற்றச்சாட்டால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது