மாத சம்பளம் தயார் செய்யும் முறை !! ஒரு மாத சம்பளத்திலிருந்துஅடுத்த மாத சம்பளம் தயார்செய்ய...

மாத சம்பளம் தயார் செய்யும் முறை !!ஒரு மாத சம்பளத்திலிருந்துஅடுத்த மாத சம்பளம் தயார்செய்ய...


Step:1

www.epayroll.tn.gov.in என்றஇணயதள முகவரிக்குசெல்லவும்.

தோன்றும் திரையில் D login-க்கான User Name மற்றும் Password ஐடைப் செய்து Loginசெய்யவும்.

Step:2


Bill Passing (DDO)-க்கானபக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல் உள்ள

Edit Installment என்பதைகிளிக் செய்யவும்.

Step:3

Do you want to edit installment Oct-2016 to Nov-2016?

Yes No என்பதில் Yes ஐகிளிக் செய்யவும்.

Edit Installment successfullyஆன பிறகு Logout செய்யவும்.

Step:4

பின்னர் தோன்றும்திரையில் A login-க்கான User Name மற்றும்

Password ஐடைப் செய்துLogin செய்யவும்.

Step:5

Bill Preparation (Jr.Asst)-க்கானபக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல்

உள்ள Pay Bill Reportsஎன்பதை கிளிக் செய்யவும்.


Step:6

Pay Bill Reports என்பதன் கீழ்வரும் ஆப்ஷன்களுள் Pay Calculation

என்பதை கிளிக் செய்யவும். Choose Bill View என்பதில் Bill Selectசெய்து

Submit கொடுக்கவும்.Pay Calculation Completed செய்என வந்தபின் OK

கொடுக்கவும்.

Step:7

Pay Statement என்பதைகிளிக் செய்து Bill Type-ல் Bill Selectசெய்து

Generate Report என்பதைகிளிக் செய்யவும். Generate ஆகும்Pay Statement

ஐ download செய்துகொள்ளவும்.

Schedule என்பதை கிளிக்செய்து Bill Type-ல் Bill Selectசெய்யவும் பிறகு

View Option-ல் All Schedule-ஐClick செய்து பின்னர் View Report என்பதை

கிளிக் செய்யவும். Generateஆகும் Schedules ஐ download செய்துகொள்ளவும்.


Step:9

ECS Report என்பதை கிளிக்செய்து Select Bill Type-ல் Bill Selectசெய்யவும்

பிறகு Generate Report என்பதைகிளிக் செய்யவும். Generate ஆகும்


ECS Report ஐ download செய்துகொள்ளவும்.

Step:10Download செய்த Reportsஅனைத்தையும் ஒரு முறைபழைய Bill உடன்

சரிபார்த்துக்கொள்ளவும்.சரியாக இருப்பின்Bill Forward என்ற ஆப்ஷனைகிளிக்

செய்து Bill Select செய்யவும்.எத்தனை Employees அந்த Bill-ல்உள்ளனர்

என்பதை காட்டும்.அதைசரிபார்த்த பின்னர் கீழே உள்ளBill Forward என்ற

பட்டனை அழுத்தவும்.Bill Forwarded Successfully என வந்த பின் Log Out

செய்யவும்.

Step:11

பின்னர் தோன்றும்திரையில் D login-க்கான User Name மற்றும்

Password ஐடைப் செய்துLogin செய்யவும். Pay Bill Reports என்பதை

கிளிக் செய்யவும் அதன் கீழ்வரும் ஆப்ஷன்களுள் Bill Approval

என்பதை கிளிக் செய்யவும். Bill Select செய்து Bill Approval கொடுக்கவும்.

Bill Approved Successfully எனவந்த பின் Log Out செய்யவும்.

Step:12

பின்னர் தோன்றும்திரையில் A login-க்கான User Name மற்றும்

Password ஐடைப் செய்துLogin செய்யவும். Pay Bill Reportsஎன்பதை

கிளிக் செய்யவும்.பின் ECS Report என்பதை கிளிக் செய்துSelect Bill

Type-ல் Bill Select செய்யவும்பிறகு Generate Report என்பதைகிளிக்

செய்யவும். Bill Generate ஆனபிறகு Download SES File என்பதைகிளிக்

செய்யவும்.Download ஆன SES File ஐ CD யில் Copy செய்துகொள்ளவும்.

பின் Log Out செய்துவிடவும்.அவ்வளவு தான் Bill Ready.


குறிப்பு:

Form 100 மற்றும் Certificate ஆகியவற்றை தனியாக தயார்செய்து
கொள்ள வேண்டும்.

Courtesy : 
http://www.kalviseithi.net/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி